ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன

ஆட்சியரின் துரித நடவடிக்கையால்  ஒரு லட்சத்தி   எழுபத்தி அய்யாயிரம்  பிராய்லர் கோழிகள்  காப்பாற்றப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



 மதுரை மாவட்டத்தில் 119  கோழிப்  பண்ணைகளில் பணியாற்றி வந்த  17 களப்பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்பிட  மாவட்ட நிர்வாகம் மூலம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் எடுத்ததன் மூலமாக  பட்டினியையும்   சுகாதார பற்றாக்குறையையும்  எதிர் கொண்ட  ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம்  பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன. 


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் டீல் இம்தியாஸ் தனது பிறந்தநாளில் ஏலகிரி மலையின் சாலையோரத்தில் உள்ள குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார்
Image
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
Image