திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் டீல் இம்தியாஸ் தனது பிறந்தநாளில் ஏலகிரி மலையின் சாலையோரத்தில் உள்ள குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  தொழிலதிபர் டீல்  இம்தியாஸ்  தனது  பிறந்தநாளில்  ஏலகிரி மலையின்  சாலையோரத்தில்  உள்ள  குரங்குகளுக்கு  பழங்கள் வழங்கினார்  


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஏலகிரி மலையில் சாலையில் கடந்த 15  நாட்களுக்கு மேலாக  மலைச்சாலையில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது    மக்கள் யாரும் வெளியே நடமாடுவதால் மலைச் சாலையில் உள்ள குரங்குகள்  பசியின்றி  வாடி  வருவதைக் கண்டு  வாணியம்பாடி தொழிலதிபர் இம்தியாஸ்  அவருடைய பிறந்தநாள்   குரங்குகளுக்கு உணவு அளித்து  மகிழ்ந்தார்


Popular posts
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன
Image
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
Image